கிளுகிளுப்பு டிரஸ்ஸில் கலகலக்க வைத்த கங்கனா...

By Babu

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தான் நடித்து வெளிவர இருக்கும் 'ரிவால்வர் ராணி' திரைப்படத்தின் பிரஸ் மீட்டின் போது, மிகவும் கவர்ச்சிகரமாக முழங்கால் அளவுள்ள பர்பெர்ரி ஆடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடை மிகவும் டீப் நெக்காக இருப்பதால், அது அவரது கவர்ச்சியை அதிகரித்து வெளிப்படுத்தியது. இங்கு அந்த பிரஸ் மீட்டின் போது கங்கனா ரனாவத் மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பர்பெர்ரி உடையில் கங்கனா

பர்பெர்ரி உடையில் கங்கனா

கங்கனா ரனாவத் எலுமிச்சை மஞ்சள் நிற ஷீத் பர்பெர்ரி உடையில் வந்திருந்தார்.

டீப் நெக் உடை

டீப் நெக் உடை

இந்த ஷீத் உடையானது டீப் நெக் கொண்டிருப்பதால், அது அவரது மார்பகங்களை லேசாக வெளிக்காட்டியது.

பர்பெர்ரி பெல்ட்

பர்பெர்ரி பெல்ட்

கங்கனா அந்த பர்பெர்ரி ஷீத் உடைக்கு, பர்பெர்ரி கோல்டன் ஸ்பைக் பெல்ட் அணிந்து வந்திருந்தார்.

நியூட் நிற காலணி

நியூட் நிற காலணி

இந்த உடைக்கு கங்கனா அணிந்து வந்த நியூட் நிற காலணி சிக்கென்ற தோற்றத்தைக் கொடுத்தது.

மஞ்சள் நிற பேக்

மஞ்சள் நிற பேக்

கங்கனா இந்த உடைக்கு மேட்ச்சாக மஞ்சள் நிற பேக் கொண்டு வந்திருந்தார்.

கங்கனாவின் மேக் அப்

கங்கனாவின் மேக் அப்

கங்கனா மிகவும் சிம்பிளாக மேக் அப் போட்டிருப்பதுடன், நேர் உச்சி எடுத்து சுருட்டை முடியுடன் வந்தது உடைக்கு பொருத்தமாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

கிளுகிளுப்பு டிரஸ்ஸில் கலகலக்க வைத்த கங்கனா...

Kangana Ranaut attended Revolver Rani press meet wearing a Burberry sheath dress. Kangana flashed cleavage in this deep neckline dress at the press meet.
Desktop Bottom Promotion