இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த நடிகைகள்!!!

By Babu

மும்பையில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கில் பாலிவுட் நடிகைகள் பலர் மிகவும் பிரபலமான சில நகை வடிவமைப்பாளர்களின் நகைகளை அணிந்து ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்தனர். ஒவ்வொரு வருடமும் மூன்று நாட்கள் நடந்து வரும் இந்த ஜூவல்லரி வீக்கில் பல அழகான நகைகள் வெளிவரும். அந்த வகையில் இந்த வருடம் நடந்த ஜூவல்லரி வீக்கின் ஒவ்வொரு நாளும் நிறைய டிசைனர்கள் தாங்கள் வடிவமைத்த நகைகளை பிரபல நடிகைகளுக்கு அணிவித்து ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்கள். அப்படி இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கில் ஷோஸ்டாப்பராக வந்த நடிகைகள் யார் என்று பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சன்னி லியோன்: அபாலா

சன்னி லியோன்: அபாலா

கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் மலைவாழ் ராணி போன்று கருப்பு நிற மின்னும் உடையணிந்து, சுமித் வடிவமைத்த அபாலா நகைகளுக்காக ஷோஸ்டாப்பராக வந்து, அழகான ராம்ப் வாக்கை மேற்கொண்டார்.

சித்ராங்கதா சிங்: மோனி அகர்வால்

சித்ராங்கதா சிங்: மோனி அகர்வால்

பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் டிசைனர் மோனி அகர்வாலுக்காக, பவள நிற லெஹெங்கா சோளியில் ஒட்டியானம் அணிந்து அழகாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

நேகா தூபியா: கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ்

நேகா தூபியா: கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ்

நடிகை நேகா தூபியா கீதாஞ்சலி ஜூவல்லர்ஸிற்காக ஷோஸ்டாப்பராக வந்தார். இவர் பிங்க் மற்றும் ஊதா நிறங்கள் கலந்த லெஹெங்கா அணிந்து, அழகான வைர நெக்லேஸ் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

அமீஷா பட்டேல்: சூர்யா கோல்ட் மற்றும் ஸ்வரோவ்ஸ்கி

அமீஷா பட்டேல்: சூர்யா கோல்ட் மற்றும் ஸ்வரோவ்ஸ்கி

அமீஷா பட்டேல் பச்சை நிற சோளி மற்றும் பிங்க் நிற லெஹெங்கா அணிந்து, வெள்ளை நிற தங்க நகைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

கல்கி கோய்ச்லின்: பிரீத்தி

கல்கி கோய்ச்லின்: பிரீத்தி

கல்கி கோய்ச்லின் பிரீத்தி நகைகளுக்காக ஷோஸ்டாப்பராக வந்தார். இவர் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, வைரம், நீலமணிக்கற்கள், மரகதக்கற்கள் மற்றும் ரூபி கற்கள் பதித்த சோக்கர் நெக்லேஸ் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

கவுர் கான்: IIGJ

கவுர் கான்: IIGJ

நடிகை கவுன் கான் IIGJ நகைகளுக்காக தேவதைப் போன்று வெள்ள நிற கவுனில், வைரம் மற்றும் மரகதக் கற்கள் பதித்த நெக்லேஸ் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

லிசா ரே: பராஹ் அலி கான்

லிசா ரே: பராஹ் அலி கான்

லிசா ரே, பராஹ் அலி கான் டிசைன் செய்த நகைகளுக்காக ஷோஸ்டாப்பராக வந்தார். இவரும் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் பராஹ் அலி கான் வடிவமைத்த நகைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

தியா மிர்சா: ஷோபா ஸ்ரிங்கர்

தியா மிர்சா: ஷோபா ஸ்ரிங்கர்

நடிகை தியா திர்சா ஆரஞ்சு மற்றும் கோல்டன் நிற லெஹெங்கா சோளியில் ஷோபா ஸ்ரிங்கர் ஜூவல்லர்ஸிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

 

 

சாரதா கபூர்: கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ்

சாரதா கபூர்: கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ்

நடிகை சாரதா கபூர் ஹாட் பிங்க் மற்றும் பாட்டில் க்ரீன் கவுன் அணிந்து கீதாஞ்சலி ஜூவல்லர்ஸிற்காக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

திவ்யா கோஸ்லா: PN காட்ஜில் ஜூவல்லர்ஸ்

திவ்யா கோஸ்லா: PN காட்ஜில் ஜூவல்லர்ஸ்

நடிகை திவ்யா கோஸ்லா வெள்ளை நிற கிராப் டாப் உடை அணிந்து, நான்கு வட நெக்லேஸ் போட்டு, கைக்கு தட்டையான பிரேஸ்லெட் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

ரவீனா டாண்டன்: தீப்தி அமீஷா

ரவீனா டாண்டன்: தீப்தி அமீஷா

நடிகை ரவீனா டாண்டன் வெள்ளை மற்றும் கோல்டன் நிற ஷீர் புடவை அணிந்து, தீப்தி மற்றும் அமீஷா வடிவமைத்த கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

சகரிகா கட்ஜே: கஞ்சம் ஜூவல்லர்ஸ்

சகரிகா கட்ஜே: கஞ்சம் ஜூவல்லர்ஸ்

கஞ்சம் ஜூவல்லர்ஸிற்காக சகரிகா கட்ஜே தென்னிந்திய ஸ்டைலில் புடவை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

ஜரீன் கான்: ஸ்வரோவ்ஸ்கி

ஜரீன் கான்: ஸ்வரோவ்ஸ்கி

ஜரீன் கான் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட லெஹெங்கா சோளி அணிந்து, காலர் நெக்லேஸ் அணிந்து, மூக்கிற்கு மூக்குத்தி போட்டு, மணப்பெண் கோலத்தில் ராம்ப் வந்தார்.

ஸ்ரீதேவி: கொலீச்சா ஜூவல்ஸ்

ஸ்ரீதேவி: கொலீச்சா ஜூவல்ஸ்

நடிகை ஸ்ரீதேவி கொலீச்சா ஜூவல்லர்ஸின் திருமண நகைகளுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

சோனம் கபூர்: நஸ்ரானா

சோனம் கபூர்: நஸ்ரானா

நடிகை சோனம் கபூர் ரியோ டின்டோ வடிவமைத்த நஸ்ரானா நகைகளுக்கு வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

பரினீத்தி சோப்ரா: AKS

பரினீத்தி சோப்ரா: AKS

பரினீத்தி சோப்ரா கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் AKS வடிவமைத்த நகைகளுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த நடிகைகள்!!!

IIJW 2014 can boast of having many celebrity showstoppers on everyday. We saw leading ladies like sridevi, sonam kapoor, Lisa Ray, Neha Dhupia, Ameesha Patel, Sunny Leone, Dia Mirza... Take a look...
Story first published: Thursday, July 17, 2014, 12:48 [IST]
Desktop Bottom Promotion