கோல்டன் குளோப் விருது விழாவிற்கு வந்த அமி ஆடம்ஸின் சில படங்கள்!!!

By Babu

2014 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் அடர் நிறமான சிவப்பு நிற உடையில் நிறைய பிரபலங்கள் வந்தனர். அதில் ஒருவர் தான் அமி ஆடம்ஸ். இவருக்கு 39 வயதானாலும், இவரது அழகும், கவர்ச்சியும் இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்போது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு வந்த அமி ஆடம்ஸின் சில படங்கள் உங்கள் பார்வைக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாலென்டினோ கவுனில் அமி ஆடம்ஸ்

வாலென்டினோ கவுனில் அமி ஆடம்ஸ்

அமி ஆடம்ஸ் 2014 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு சிவப்பு நிற வாலென்டினோ கவுன் அணிந்து வந்திருந்தார்.

நீளமான கவுன்

நீளமான கவுன்

அமி ஆடம்ஸ் அணிந்த வாலென்டினோ கவுனின் பின்புறம் மிகவும் நீளமாக இருப்பதோடு, சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது அழகாக இருந்தது.

நெக்லைன் கவுன்

நெக்லைன் கவுன்

அமி ஆடம்ஸ் அணிந்திருந்த சிவப்பு நிற கவுனானது அவரது மார்பகத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. இருப்பினும் அமி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.

டீப் கட் பேக்

டீப் கட் பேக்

அமி அணிந்திருந்த வாலென்டினோ கவுனின் பின்புறமானது டீப் கட் கொண்டிருப்பதால், இது இன்னும் அவரது கவர்ச்சியை அதிகரித்து வெளிப்படுத்தியது.

அமி ஆடம்ஸின் ஹேர் ஸ்டைல்

அமி ஆடம்ஸின் ஹேர் ஸ்டைல்

அமி ஆடம்ஸ் இந்த டீப் கட் கொண்ட கவுனிற்கு வித்தியாசமான கொண்டைப் போட்டிருந்தார்.

லோரெய்ன் ஸ்க்வார்ட்ஸ் நகை

லோரெய்ன் ஸ்க்வார்ட்ஸ் நகை

அமி ஆடம்ஸ் இந்த சிவப்பு நிற கவுனிற்கு வைரம் பதித்த லோரெய்ன் ஸ்க்வார்ட்ஸ் நகைகளை அணிந்து வந்திருந்தார். இது அவருக்கு ஒரு ராயல் லுக்கைக் கொடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு வந்த அமி ஆடம்ஸின் சில படங்கள்!!!

Amy Adams at Golden Globes 2014 red carpet looked stunning. Lets have a look at Amy Adams in Valentino gown & overall photo gallery.
Desktop Bottom Promotion