For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு எந்த மாதிரியான சருமம்? எப்படி தெரிஞ்சுக்கலாம்?

சருமத்தின் தன்மைக்கு ஏற்ப பராமரிப்பு மாறுபடும். உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து கொள்ளுவது முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

By Jayakumar P
|

நீங்கள் உங்கள் சருமத்தை பராமரிக்க விரும்புபவர்கள் முதலில் தங்கள் சருமம் எந்த வகையை சார்ந்தது என்று அறிந்து கொள்ளுவது அவசியம். தங்கள் தோலுக்கு பொருந்தாத அலங்கார பொருட்களை பயன்படுத்துவது சருமத்துக்கு கேடு விளைவிக்கலாம்.

How to know your skin type at home

பெரும்பலானவர்கள் தங்களின் தோலின தன்மை பற்றி அதிகம் அறிந்து வைத்திருப்பதில்லை. வறண்ட சருமத்திற்கு தேவைப்படும் பராமரிப்பும், எண்ணை பசையான சருமத்திற்கு தேவைப்படும் பராமரிப்பும் வெவ்வேறானது. சருமத்தின் தன்மையை அறிந்து கொள்ள சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை இந்த கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to know your skin type at home

How to know your skin type at home
Story first published: Monday, January 9, 2017, 15:51 [IST]
Desktop Bottom Promotion