For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க வெயிலினால் கறுத்து போயிருக்கீங்களா? இந்த பேரிச்சம் பழ மாஸ்க் ட்ரை பண்ணுங்க!!

வெயிலினால் உண்டாகும் கருமையை மறையச் செய்ய பேரிச்சம் பழத்தை எவ்வாறு உபயோகப்படுத்துவது என இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன.

|

நமது நிறத்தை மரபணு முடிவு செய்தால் நமது வாழும் சூழ் நிலையும் தோலின் நிறத்தை மங்கச் செய்கிறது. உங்களின் சரும நிறத்தை அதிகரிக்கச் செய்து பொலிவை கூட்டுவதில் ப வகை இயற்கை பொருட்கள் உள்ளன.

இவற்றில் பேரிச்சம் பழமும் உண்டு. அதனை உபயோகப்படுத்தும் முறையை காணலாம் இப்போது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

பேரிச்சம் பழம் கொட்டையற்றது - 2

உலர் திராட்சை - 10

பப்பாளி - 2 ஸ்பூன்.

செய்முறை :

செய்முறை :

முதலில் பேரிச்சம் பழம் மற்றும் உலர் திராட்சையை ஒரு நாள் முழுவதும் வெ ந் நீரில் ஊற வைக்க வேண்டும்.

செய்முறை :

செய்முறை :

பின்னர் அவற்றை பசை போல் அரைத்து அதனுடன் பப்பாளியை 2 ஸ்பூன் அளவு மசித்து போடுங்கள்.

செய்முறை :

செய்முறை :

இந்த கலவையை நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

செய்முறை :

செய்முறை :

இவ்வாறு செய்தால் வெயிலினால் கறுத்த உங்கள் முகம் நிறம் மாறி பளபளக்கும். பேரிச்சம் பழம் ரத்த சோகையை குணப்படுத்தும். அதனை அழகிற்காக பயன்படுத்தும்போது புற ஊதாக்கதிர்களால் உண்டாகும் கருமையை மறையச் செய்து விடும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get rid of tan during summer

Homemade recipe for skin tan during summer
Story first published: Tuesday, March 7, 2017, 17:53 [IST]
Desktop Bottom Promotion