முகத்திற்கு உடனடி பளபளப்பு தரும் பழம் இதுதான்!!

சருமத்தில் சுருக்கம் வராமலும் அழகாகவும் வைத்திருக்க பராமரிப்பு அவசியம். அதற்கு பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் அவகாடோ மிகச் சிறந்த அழகு சாதனப் பொருளாகும். அதனை உபயோக்கிக்கும் முறை.

Written By:
Subscribe to Boldsky

அவகாடோவில் அதிக அமினோ அமிலங்கள் இருக்கின்றன. அவை சருமத்தில் ஈரப்பதம் அளிக்கின்றன. சுருக்கங்களை போக்கும். இளமையான சருமத்தை தரும். முக்கியமான சென்ஸிடிவ் சருமத்திற்கு ஆரோக்கியமானது.

Use this avocado facial mask for instant glowing face

அவரவர் சருமத்திற்கு தகுந்தாற்போல் அவகாடோவை எப்படி உபயோகப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறண்ட சருமத்திற்கு :

வறண்ட சருமத்திற்கு :

அவகாடோ மசித்தது - 2 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
மாம்பழம் - 2 ஸ்பூன்

மேலே சொன்னவற்றை ஒன்றாக கலந்து முஅக்த்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் உடனடியாக முகம் பளபளப்பதை பார்ப்பீர்கள்.

சாதரண சருமம் :

சாதரண சருமம் :

யோகார்ட் - அரை கப்
அவகாடோ - கால் கப்
தேன் - கலக்க தேவையான அளவு

அவகாடோவை நன்றாக மசித்து எல்லாவ்ற்றையும் கலந்து முகத்தில் போடவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

எண்ணெய் சருமத்திற்கு :

எண்ணெய் சருமத்திற்கு :

தேவையானவை :

அவகாடோ - 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்

இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Use this avocado facial mask for instant glowing face

Use this avocado facial mask for instant glowing face
Please Wait while comments are loading...
Subscribe Newsletter