For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் சருமத்திற்கு ஏற்ற பழங்கள் எவை? உப்பிய கன்னம் பெற இந்த பழத்தை யூஸ் பண்ணுங்க!!

பழங்கள் உடலின் உள்ளே மற்றும் வெளியே என பலவித நன்மைகளை தருகின்றன. தினமும் பழங்களை சாப்பிடுவதால் ஆரோக்கியமட்டுமின்றி அழகிய சுருக்கமில்லா சருமமும் கிடைக்கும்.

|

பழங்கள் இயற்கையான போஷாக்கை கொண்டுள்ளது. இதிலுள்ள அன்டி ஆக்ஸிடென்ட் உடலின் நச்சுக்களை அழிப்பதை போல் வெளிப்புறத்திலும் சருமத்தில் நச்சுக்களை அழிக்கும்.

புதிதான பழங்கள் விரைவில் உங்கள் சருமத்தில் செயல்புரியும். இளமையான சருமத்தை தரும். ஆனால் முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் சருமத்திற்கு தகுந்தாற்போல் பழங்களை உபயோகிக்க வேண்டும்.

Beauty benefits of Fruit face packs

வறண்ட சருமம் இருப்பவர்கள் எலுமிச்சை உபயோகிக்கக் கூடாது. அதேபோல் எண்ணெய் சருமம் இருப்பவர்கள் வாழைப் பழம், ஆப்பிள் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தக் கூடாது. இது எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

அவ்வாறு பழங்களும் அவற்றை முகத்தில் போடுவதால் கிடைக்கும் பலன்களையும் இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty benefits of Fruit face packs

Try these Fruit face packs based on your skin type and get amazing result
Story first published: Friday, October 14, 2016, 10:42 [IST]
Desktop Bottom Promotion