For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும் தர்பூசணி!

By Maha
|

கோடையில் தர்பூசணி அதிக அளவில் கிடைக்கும். அந்த தர்பூசணியை வாங்கி சாப்பிடுவதோடு, அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், கோடையில் அழகாக ஜொலிக்கலாம். முக்கியமாக தர்பூசணி கொண்டு சருமத்தைப் பராமரித்தால், கோடையில் ஏற்படும் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஏனெனில் தர்பூசணியில் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது.

மேலும் தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அது சருமத்தில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் கோடையில் சருமத்தில் இருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெயை தடுக்கும். சோர்வுடன் காணப்படும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும். முக்கியமாக பருக்கள் மற்றும் வெயிலால் சருமம் கருமை அடைவதைத் தடுக்கலாம்.

சரி, இப்போது கோடையில் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும் தர்பூசணியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Natural Homemade Watermelon Facepacks For Your Skin Care

Watermelons are a very good source of Vitamin A which makes it great for the skin. Here are some of the top homemade watermelon facepacks for your skin care. Take a look...
Story first published: Saturday, March 7, 2015, 15:51 [IST]
Desktop Bottom Promotion