For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தின் அழகை அதிகரிக்க தக்காளி ஜூஸ் யூஸ் பண்ணுங்க...

By Maha
|

குளிர்காலத்தில் சருமம் வறட்சியடைந்துவிடும். ஆகவே அந்த வறட்சியைப் போக்க மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயை தடவினால், சருமம் அதிகப்படியான எண்ணெய் பசையுடன் காணப்படும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு என்றால், இது மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சருமத்தில் வறட்சி ஏற்படாமலும், அதிகப்படியான எண்ணெய் பசை இல்லாதவாறும் வைத்துக் கொள்ள, ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்க வேண்டும்.

அப்படி எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற ஒரு சரும பராமரிப்பு பொருள் தான் தக்காளி. இந்த தக்காளியைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், அது சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதுமட்டுமின்றி, சருமத்தின் இளமைத்தன்மையும் பாதுகாக்கப்பட்டு, நீண்ட நேரம் சருமமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

அதற்கு தக்காளியை அரைத்து சருமத்தில் தேய்தாலும் சரி, அல்லது அதன் ஒரு துண்டைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால் போதும். இப்போது தக்காளி கொண்டு சருமத்தைப் பராமரித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tomato Juice Skin Benefits

Tomato juice can be applied on the face to cure long pores, reduce acne and dark spots from the skin. Most importantly, tomato juice can be the best remedy to treat oily skin naturally. Here are some home remedies using tomato juice on the skin.
Story first published: Friday, January 3, 2014, 17:49 [IST]
Desktop Bottom Promotion