For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்...

By Maha
|

நிறைய மக்களின் கழுத்து மட்டும் மிகவும் கருப்பாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அவ்விடத்தில் அதிகப்படியான சுருக்கங்களுடன் போதிய பராமரிப்பு இல்லாததால், அவ்விடத்தில் நிறமிகளின் அளவு அதிகரித்து கருமையாக காட்சியளிக்கும். அதுமட்டுமின்றி, பல முறை முகத்தை கழுவும் மக்கள், தங்களின் கழுத்தை கழுவுவதில்லை. இதனால் அவ்விடத்தில் அழுக்குகளானது நீண்ட நாட்கள் தங்கி அப்படியே அவ்விடத்தை கருமையாக காட்டுகிறது.

கருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!!

இப்படி கழுத்தானது கழுப்பாக இருந்தால், அவை அழகை கெடுப்பதோடு, அவ்விடத்தில் பல்வேறு நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தும். மேலும் கழுத்தானது கருமையாக வேறு பல காரணங்களும் உள்ளன. அதில் நீரிழிவு, உடல் பருமன், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், கழுத்தானது கருமையாகும்.

ஆனால் கழுத்தில் உள்ள கருமையை போக்க ஒருசில வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றி வந்தால், நிச்சயம் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கலாம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளவை இயற்கை வழிகள் என்பதால், இதனை அன்றாடம் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளையாக மாற பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்களால் ஏற்படும் பக்க விளைவுகள்!

சரி, இப்போது கழுத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் அந்த சிம்பிளான வழிகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy Ways To Get Rid Of Dark Neck

Want to get rid of dark neck? Use some really good natural home remedies to whiten your neck skin. These tips and tricks will lighten your neck.
Desktop Bottom Promotion