For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் சருமம் அழகாக ஜொலிப்பதற்கான சில அழகு இரகசியங்கள்!!!

By Maha
|

பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகப்படியான சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதிலும் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் மிகவும் கடுமையான சரும பிரச்சனைகளை சந்திப்போம். அதில் குறிப்பாக சரும வறட்சி, சரும வெடிப்புகள் மற்றும் இதுப்போன்று பல பிரச்சனைகள் குறிப்பிடத்தக்கவை. இப்படி சரும வறட்சி ஏற்படும் போது, அவற்றை மறைப்பதற்கு, நிறைய மேக் அப்புகளை பலர் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி பயன்படுத்தினால் தான், சரும வறட்சி தான் இன்னும் அதிகரிக்கும்.

மேலும் சிலருக்கு சருமத்தின் நிறம் மாற்றம் அடைய ஆரம்பிக்கும். அதற்கு காரணம் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் தான். அப்படி சருமத்தில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தாலோ அல்லது சருமம் அதிகம் வறட்சி அடைய ஆரம்பித்தாலோ, சருமத்திற்கு அதிகப்படியான கவனம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள ஒருசில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதனை தவறாமல் பின்பற்றி, குளிர்காலத்திலும் அழகாக ஜொலியுங்கள். குறிப்பாக இந்த டிப்ஸ்கள் இளம் தலைமுறையினருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Winter Skin Care Secrets For Women

Tamil Boldsky, has shared with you some of the best winter skin care secrets for women to follow. These winter skin care secrets for women is very essential especially if you are after the age of 20 years of age.
Story first published: Friday, December 13, 2013, 15:24 [IST]
Desktop Bottom Promotion