For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமம் அதிக எண்ணெய் பசையோடு இருக்கா? அப்ப இத படிங்க...

By Maha
|

சிலருக்கு சருமத்தில் எண்ணெய் பசையானது அதிகம் இருக்கும். இவ்வாறு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையானது இருந்தால், நிறைய சருமப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிலும் சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளது என்பதற்கான அறிகுறிகளான முகப்பரு, கரும்புள்ளிகள், பெரிய சருமத்துளைகள் போன்றவை. இத்தகையவை சருமத்தில் இருப்பதற்கு, எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரப்பதே ஆகும்.

சருமத்தில் எண்ணெய் பசை இருப்பதால் ஏற்படும் நன்மை என்னவென்றால், வறட்சி இருக்காது. ஆனால், அதுவே அதிகமானால், நிறைய கெடுதல்களை சந்திக்க நேரிடும். எனவே சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவது என்பது மிகவும் முக்கியம். இங்கு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து, முயற்சி செய்து பார்த்து, பதிலை அனுப்புங்களேன்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Oily Skin

Are you tired of that oozing oil, and all the several problems that are born with it? Acne, large pores, blackheads are all evident signs that you have an oily skin. This type of a skin is due to over production of sebum. Try these simple home remedies that will provide relief from your problem.
Story first published: Monday, June 10, 2013, 17:55 [IST]
Desktop Bottom Promotion