For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்திற்கு அவோகேடோவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

By Maha
|

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதிலும், வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. நிறைய ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் என்றால் அது அவோகேடோ தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பழத்தில் ஸ்டெரோலின் என்னும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு அவோகேடோவை அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம். அதிலும் அந்த அவோகேடோவை வெறும் ஃபேஸ் பேக் என்று மட்டும் பயன்படுத்தாமல், பல்வேறு வகைகளிலும் பயன்படுத்தலாம். மேலும் இந்த அவோகேடோ பழம் உதட்டிற்கும் மிகவும் சிறந்தது. இப்போது அற்புதமான அவோகேடோ பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Uses Of Avocado For Skin | சருமத்திற்கு அவோகேடோவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

Avocado is one fruit that has many beauty benefits. If applied to the face, avocado can show very good skin benefits. Here are avocado skin care packs, masks, scrubs, creams and exfoliator to enjoy the skin benefits of this green vegetable. Check out...
Story first published: Thursday, January 10, 2013, 13:08 [IST]
Desktop Bottom Promotion