For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

By Super
|

பருக்களால் ஏற்படும் வடுக்களைப் போக்க பல வழிகள் உள்ளன. டீன்-ஏஜ் பருவத்தில் இருந்து பருக்களின் பிரச்சனை ஆரம்பித்து விடுகின்றது. இதற்கு ஹார்மோன் மாற்றங்களே காரணமாக அமைகின்றது. தற்பொழுது இதற்கான மருந்து பல விதங்களில் கிடைத்தாலும், அவை அதிக பணம் கொடுத்து வாங்கும்படியாக இருக்கிறது. எனவே வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே சரிசெய்து விட முடியும்.

முகத்தை புத்துணர்ச்சியாகவும், மென்மையாகவும் வைத்து கொண்டால், தன்னம்பிக்கை மற்றும் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை பெற முடியும். மேலும் நம்மை காண்பவர் வியக்கும் வண்ணம், நம்மை காத்து கொண்டால், நமக்கு பல விதங்களில் வெற்றி கிடைக்கும். அதிலும் எண்ணெய் வழிந்த முகத்துடனும், பரு தழும்புடனும் இருந்தால் நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும். ஆகவே எளிய முறையில் அழகை மேம்படுத்தி கொண்டால் செல்லும் இடமெல்லாம் சிறப்பு தான் என்பதை மறந்து விடாதீர்கள். இப்போது இயற்கை முறையில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களை சரிசெய்வது எப்படி என்பதை பார்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Helpful Ways on How To Remove Pimple Scars Naturally

There are several ways on removing pimple scars. The appearance of pimples starts during puberty when the body actively produces hormones that causes too much sebum in the skin. While there are a number medical treatments available today for treating pimple scars, you can save a lot of money by spending some time finding out how do you get rid of pimple scars using natural methods.
Desktop Bottom Promotion