For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரம் ஒருமுறை வாழைப்பழத்தை பீர் சேர்த்து பிசைந்து தலைக்கு போட்டால் ஏற்படும் அதிசயம்!

வாழைப்பழத்துடன் பீர் சேர்த்து தலைக்கு ஹேர் மாஸ்க் போட்டு வந்தால், தலைமுடி உதிர்வது உடனடியாக தடுக்கப்படும் என்பது தெரியுமா?

|

இருபாலருக்கும் தலைமுடி பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து பராமரிப்பு கொடுக்காமல் இருந்தால், அது அழகிற்கே உலை வைத்துவிடும். தலைமுடி உதிர்வைத் தடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

He Mixed Banana And Beer And Applied It To His Hair – The Results After 7 Days…Unbelievable!

தலைமுடி உதிர்வைத் தடுக்க 50-க்கும் மேற்பட்ட இயற்கை நிவாரணிகள் உள்ளன. இங்கு அதில் மிகவும் சக்தி வாய்ந்த ஓர் அற்புதமான ஹேர் மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

He Mixed Banana And Beer And Applied It To His Hair – The Results After 7 Days…Unbelievable!

He mixed banana and beer and applied the mixture on the head. After 7 days he could not believed his eyes!
Desktop Bottom Promotion