For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக முடி உதிர்தலுக்கு இந்த வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

பல மருத்துவ குணங்களை கொண்ட அற்புதமான வெந்தயத்தைக் கொண்டு அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் எட்டு விதமான தலைமுடி மாஸ்குகளை எவ்வாறு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

By Srinivasan P M
|

வெந்தயத்தில் அடங்கியுள்ள புரோட்டீன்கள், வைட்டமின் சி, இரும்புச்சத்து, நிக்கோடினிக் அமிலம் மற்றும் லெசித்தின் போன்ற உட்பொருட்கள் உங்கள் முடியின் வேர்கண்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்கும்.

இது முடி வளர்ச்சியினை அதிகரித்து வலுவற்ற வேர்கண்களை வலுவாகக் கட்டமைக்க உதவுகிறது.

fenugreek mask recipes for stronger hair

வல்லுநர்கள் முடிஉதிர்வை மற்றும் பொடுகைத் தடுக்க வெந்தயத்தை சிறந்த ஒரு மருந்தாக இருக்கும் என பரிந்துரைக்கிறார்கள்.

வெந்தயம் விலை மலிவான பொருளாக இருப்பதுடன் அதன் பலன்கள் மிகவும் உறுதியாக நம்பத் தகுந்தவை. தொடர்ந்து இதை பயன்படுத்திவந்தால் இது அறுபுத்தங்களை செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

fenugreek mask recipes for stronger hair

Homemade fenugreek masks to prevent hair fall.
Story first published: Wednesday, November 30, 2016, 15:11 [IST]
Desktop Bottom Promotion