For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! முடி கொட்டாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கான இரகசியங்கள்!!!

By Maha
|

ஆண்கள் அதிகம் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று தான் முடி உதிர்தல். ஆண்களின் முடி கொட்ட ஆரம்பித்தால் போதும், அவர்கள் படும் வருத்தத்திற்கு அளவே இருக்காது. ஏதோ இழந்தது போன்றே எப்போதும் சிந்தித்தவாறு, வீட்டில் உள்ளோர் அல்லது நண்பர்களிடம் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

ஆண்களே! வழுக்கை தலையாவதை தடுக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

அப்படி புலம்பும் ஆண்களுக்கு தமிழ் போல்ட் ஸ்கை அற்புதமான சில டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதைப் படித்து, அவற்றை அன்றாடம் பின்பற்றி வந்தால், முடி ஆரோக்கியமாகவும், முடி உதிராமலும் இருக்கும்.

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுக்க 20 வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets To Healthy Hair For Indian Men

This article features a few secrets that Indian men should know if they are after shiny and lustrous hair. Some of these hair care tips for Indian men are pat your hair dry, shampoo every day, avoid using chemicals, dont wear tight hats, have a healthy lifestyle, and others.
Desktop Bottom Promotion