For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!

By Maha
|

அக்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களின் தலைமுடிக்கு சீகைக்காயைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது சீகைக்காயின் பயன்பாடு குறைந்து, மாறாக ஷாம்புவைத் தான் இன்றைய தலைமுறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி கெமிக்கல் அதிகம் கலந்த ஷாம்புவைப் பயன்படுத்துவதால் தான் என்னவோ, நிறைய முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது?

சீகைக்காய் ஓர் அற்புதமான மூலிகை. இதனைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இதனைக் கொண்டு ஷாம்பு தயாரிக்கலாம் அல்லது ஹேர் பேக் கூட தயாரிக்கலாம். இந்த ஷாம்பு மற்றும் ஹேர் பேக்குகளைத் தயாரிக்கும் முன், சீகைக்காயினால் நம் தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Benefits and Use of Shikakai for Hair

Shikakai can be used as a hair wash, herbal shampoo or even hair pack to get rid of various hair related problems. Let’s see what are the benefits of shikakai first before starting off with the uses of shikkakai.
Desktop Bottom Promotion