For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரைத்த முடிக்கான நன்கு சோதிக்கப்பட்ட 30 வீட்டு சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

மனிதர்களாக பிறந்து விட்டாலே கவலையும் உடன் பிறந்து விடும். கவலை இல்லாத மனிதன் தான் இந்த பூமியில் உண்டா என்ன? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கவலை. ஒரு கவலை முடிந்தால் மற்றொரு கவலை, சிலருக்கோ அடுக்கடுக்காக பல கவலைகள். இப்படி மனிதன் சந்திக்கும் ஆயிரம் கவலைகளில் ஒன்று தான் சீக்கிரமே வயதான தோற்றத்தை பெறுவது. கண்டிப்பாக இது பலருக்கும் இருக்க கூடியே ஒரு பெரும் கவலையே.

அதுவும் ஒரு நாளை காலையில் எழுந்தவுடன் கண்ணாடி முன் பார்க்கையில் ஒரு நரைத்த முடி தென்பட்டால் போதும், அன்றைய நாள் முழுவதும் சோகத்தில் மூழ்கி விடுவோம். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவருக்கும் கவலை மட்டும் ஒரே அளவில் இருக்கக்கூடும். முடி நரைப்பது என்பது வயது ஏறும் போது ஏற்படும் இயல்பான ஒன்றே. சிலருக்கு பித்த நரை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் 30 வயதை தொடாத இளைஞர்களுக்கு கூட வேகமாக முடி நரைக்க தொடங்குகிறது.

நிறமியின் (கருப்பு நிற மயிர்தண்டுகளுக்கு பொறுப்பாளி) உற்பத்தி நிற்கும் போது, உங்கள் முடி நரைக்க தொடங்கும். பொதுவாக அமெரிக்கர்கள் தங்களது 30-களின் மத்தியிலும், ஆசியர்கள் தங்களது 30-களின் கடைசியிலும், ஆஃப்ரிக்க-அமெரிக்கர்கள் தங்களது 40-களின் மத்தியிலும் முடியின் அசல் நிறத்தை இழக்க தொடங்குவார்கள். இருப்பினும், சில நேரங்களில் இயற்கையான முறையில் ஹைட்ரஜன் பெராக்சைடை உற்பத்தி செய்வதால், உங்கள் முடியின் நிறம் வெளுக்கும். சரி ஆனது ஆகட்டும். நரைத்த முடிக்கான சில வீட்டு சிகிச்சைகளையும், அதனால் கிடைக்கும் பலனையும் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tested Home Remedies for Grey Hair

Hair becomes grey when the production of the pigment stops. As grey hair is one of the most terrifying nightmares of all women, let us look at some home remedies that can help combat grey hair.
Desktop Bottom Promotion