For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்!!!

By Maha
|

தற்போது இளம் வயதிலேயே தலையில் உள்ள முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இது தற்போதைய இளம் வயதினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானவை. அதிலும் சிலரைப் பார்த்தால், அவருக்கு வயது 23 தான் இருக்கும். ஆனால் அவரது முடியைப் பார்த்தால், அது அவருக்கு வயதாகியிருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைத்துவிடும்.

இப்படி இளம் வயதில் நரைமுடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.

நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? ஈஸியா சரிசெய்யலாம்...

அதுமட்டுமல்லாமல் இந்த நரைமுடி வருவதற்கு இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன. முதலில் அந்த காரணங்களை அறிந்து கொண்டு, பின் அதற்கேற்றாற் போல் நரைமுடியைப் போக்க முயற்சி செய்யுங்கள். இப்போது நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Medical Causes Of Grey Hair

If you want to know how to treat premature grey hair, then you have to understand the medical causes of grey hair first. Here is a list of things that can make your hair turn grey before you are ready to betreated as elderly.
Story first published: Thursday, February 20, 2014, 12:09 [IST]
Desktop Bottom Promotion