For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு மணிநேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும் தெரியுமா?

By Maha
|

பலரும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க பல வழிகளை தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் சிலர் பணம் செலவழித்து பல் மருத்துவரிடம் பற்களை சுத்தம் செய்வார்கள். பலர் எப்போதும் போன்று டூத் பேஸ்ட்டுகளைப் பயன்படுத்தி வருவார்கள்.

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!!

பொதுவாக பற்களை வெண்மையாக்குவதற்கு விற்கப்படும் பேஸ்ட்டுகளில் கார்பமைடு பெராக்ஸைடு மற்றும் சிறிய துகள்கள் பற்களின் எனாமலை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கான வேறுசில காரணங்கள்!

ஆனால் பற்களை வெண்மையாக்க பல இயற்கை வழிகளும் உள்ளன. இங்கு அதில் ஒரு அற்புதமான வழி கொடுக்கப்பட்டுள்ளது.

பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!!

அதைப் படித்து பின்பற்றினால் நிச்சயம் உங்கள் பற்களை வெள்ளையாக மின்னச் செய்யலாம்.

சொத்தைப் பற்களை வீட்டிலேயே சரிசெய்ய உதவும் சில வழிமுறைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்களை வெள்ளையாக்கும் முறை

பற்களை வெள்ளையாக்கும் முறை

பற்களை வெள்ளையாக்குவதற்கு ஓர் நேச்சுரல் டூத் பேஸ்ட்டும், அலுமினியத்தாளும் அவசியம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - சிறிது

அலுமினியத்தாள்

செய்யும் முறை

செய்யும் முறை

பேக்கிங் சோடா, உப்பு மற்றும் நீரை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை பற்களில் தடவிக் கொள்ள வேண்டும்.

அலுமினியத்தாள்

அலுமினியத்தாள்

பின் படத்தில் காட்டியவாறு அலுமினியத்தாளைக் கொண்டு பற்களை மூடி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பற்களை துலக்கவும்

பற்களை துலக்கவும்

1 மணிநேரம் கழித்து, டூத் பிரஷ் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரில் நன்கு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த முறையை மாதத்திற்கு 2 முறைக்கு மேல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what will happen if you wrap your teeth with aluminium foil for 1 hour

Do you know what will happen if you wrap your teeth with aluminium foil for 1 hour? Read on to know more...
Desktop Bottom Promotion