For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

நாளுக்கு நாள் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? ஆனால் அதிக அளவு நேரம் மற்றும் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறீர்களா? இதோ சில இயற்கையான எளிய வழிகள்...

புத்துணர்வுமிக்க காற்றை சுவாசியுங்கள், உங்களுடைய பிரதிபலிப்பை பார்த்து புன்னகை புரியுங்கள், யோகாசன நிலைகளை கற்றுக் கொள்ளுங்கள். அழகாக இருப்பது என்பது மேக்கப் போடுவது மட்டுமே அல்ல.

நீங்கள் நன்றாக தோற்றமளிக்க விலையுயர்ந்த பேஸியல்கள் அல்லது காஸ்மெடிக்ஸ் தேவையில்லை. எனினும், இந்நாட்களில் ஓடும் காலத்தை தடுத்து நிறுத்தி, வயதாவதை குறைத்து காட்டுவதே அழகு என்று கருதப்படுகிறது. இதோ நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க உதவும் எளியை வழிமுறைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Ways To Look Gorgeous

Want to be gorgeous day by day? Here are simple ways to look gorgeous. From these tips you would know how to look beautiful and pretty.
Story first published: Saturday, March 29, 2014, 16:14 [IST]
Desktop Bottom Promotion