For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக் காலத்தில் சருமத்தையும், கேசத்தையும் பாதுகாப்பது எப்படி?

By Karthikeyan Manickam
|

கோடைக் காலத்தில் என்ன தான் பல லோஷன்களையும், க்ரீம்களையும் தடவிக் கொண்டு உங்கள் சருமத்தையும் முடியையும் நீங்கள் பாதுகாத்துக் கொண்டாலும், மழைக் காலத்தில் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இந்த மழைக் காலத்தில் அவ்வப்போது நீங்கள் மழையில் நனைய நேரிடலாம். காற்றில் ஈரப்பதம் நிச்சயம் அதிகரிக்கும். இவை உங்கள் சருமத்தையும் கேசத்தையும் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கோடைக் காலத்திலிருந்து மழைக் காலத்திற்குத் தாவும் போது, சிரமம் பார்க்காமல் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால், மழைக் கால பாதிப்புகளிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

இதற்காக, ஆய்னா பியூட்டி கிளினிக்கின் இயக்குநர் மற்றும் தோல் நிபுணர் சிமல் சோயின், லேக்மே சலூன்ஸின் தேசிய சரும மற்றும் மேக்கப் நிபுணர் சுஷ்மா கான் மற்றும் நேச்சுரல் ஹேர் மற்றும் பியூட்டி சலூனைச் சேர்ந்த தேசிய பயிற்சியாளர் வி. கற்பகாம்பிகை ஆகிய நிபுணர்கள் வழங்கும் அறிவுரைகளைக் கொஞ்சம் பார்க்கலாமா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Save Your Skin, Hair From Monsoon Showers

The rainy season brings with it an increase in humidity, grime and pollution, which can intensify your skin and hair woes. But a little care can ensure a smooth transition.
Story first published: Wednesday, October 1, 2014, 18:40 [IST]
Desktop Bottom Promotion