For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகங்களில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்குவதற்கான டிப்ஸ்...

By Maha
|

அழகு என்று வரும் போது அதில் நகங்களும் அடங்கும். ஆனால் பெரும்பாலானோரின் நகங்கள் பொலிவிழந்து, மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிலும் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது அடர் நிற நெயில் பாலிஷ்களை நீண்ட நாட்கள் நகங்களில் வைத்திருந்தாலோ, நகங்கள் பொலிவிழந்து காணப்படும்.

சில சமயங்களில் மஞ்சள் காமாலை இருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருந்து, நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அப்போது நகங்களை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், நம்முடன் பழகுபவர்களின், மனதில் நம்மைப் பற்றிய ஒருவித கெட்ட எண்ணத்தை உருவாக்கிவிடும்.

இதில் உள்ள பெரிய சலால் என்னவென்றால், மஞ்சள் நிறத்தில் உள்ள நகங்களை எளிதில் வெள்ளையாக்குவதென்பது மிகவும் கடினம். ஆனால் ஒருசில வீட்டுப் பொருட்களைக் கொண்டு நகங்களை பராமரித்தால், எளிதில் வெண்மையாக்க முடியும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Time To Get Rid Of Yellow Stained Nails

These simple tips given below in the slide will help you get rid of yellow nails. The tips are easy to follow and is convenient since it is home remedial.
Story first published: Tuesday, July 16, 2013, 12:59 [IST]
Desktop Bottom Promotion