For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகைப்பிடிப்பதால் அழகிற்கு ஏற்படும் பிரச்சனைகள்!!!

By Super
|

பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், புகைப்பிடித்தல் நம் உடல் அழகை சிதைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உடல் தோற்றம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால், புகைப்பிடிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும். இதற்கான 10 காரணங்கள் உங்கள் நலனுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

உடலில் பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்றும் போது, கெட்ட பழக்கங்களை விட்டு விடுவதற்கு நாம் முனைகிறோம். சிகரெட் பிடிப்பதால், முகத்தில் புடைப்பு அல்லது வீக்கம் போன்ற அறிகுறி தென்பட்டால், உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஏனெனில் புகைப்பிடித்தல் உடல் தோற்றத்தை சிதைக்கும் மிகப்பெரிய எதிரி. இப்போது அதற்கான 10 காரணங்களை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Smoking Is The Biggest Enemy Of Your Looks

When the damage is visible, you tend to be more careful about your bad habits. If cigarette could cause a visible bump on your face, you would definitely quit smoking today. Let’s list down 10 reasons why smoking is the biggest enemy of your looks!
Desktop Bottom Promotion