For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள் வேஸ்ட்ன்னு நினைக்குறவங்களா? முதல்ல இத படிச்சு பாருங்க...

By sarthaj begum
|

உங்கள் பாட்டி தனது பழம்பெருமை குறித்து சொன்னால் சற்று நேரம் காது கொடுத்துக் கேளுங்கள். ஏனெனில் அவர் சொல்வது அனைத்தும் உண்மை. அழகிய சருமம், கூந்தல், நகங்களை பராமரிக்க செலவு அதிகமாகும். அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆயினும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட அழகுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

இவை முழுவதும் முழுக்க முழுக்க இயற்கையான மூலிகைகளால் ஆனவை. பளபளக்கும் கூந்தல், ஆரோக்கியமான ஸ்கால்ப், பொலிவற்ற சருமம் ஆகியவற்றைப் பெற சில பன்னாட்டு அழகுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Rituals From Around The World

There is wisdom in those words. Beautiful skin, hair and nails do not have to be synonymous with lighter wallets and wasting hours on end. We bring you a compilation of some amazing beauty techniques from around the world.
Story first published: Wednesday, December 18, 2013, 19:39 [IST]
Desktop Bottom Promotion