For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்.

இங்கு நகங்களை வீட்டிலேயே ஒரு வாரத்தில் வளர உதவும் தீர்வுகளை காணலாம். இவை அனைத்தும் மூலிகை மருத்துவத்தை சேர்ந்ததனால் இவை பாதுகாப்பானதாகவும் நல்ல பலனையும் கொடுத்து உதவும்.

By Arunkumar P.m
|

நகங்களை நன்கு வளரச் செய்ய வேண்டுமானால் நீங்கள் உங்களுடைய உடம்பில் உள்ள 'கொலாஜன்' என்ற புரோட்டின் சத்தினை அதிகரிக்க வேண்டும். சராசரியாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் ஒரு இன்ச் அளவில் பத்தில் ஒரு பங்கு வளரும்.

Home remedies to grow nails naturally in a week

ஆனால் அதன் வளர்ச்சி ஒவ்வொறு மனிதருக்கும் வேறுபடும். ஹார்மோன் குறைபாடு, சத்து குறைபாடு மற்றும் மருந்துகள் போன்றவற்றால் நக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

நகங்களை பாதுகாக்க வேண்டுமானால் நல்ல உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தோலின் தன்மையை வைத்து நகங்களின் சிறப்பை அறியலாம். வீட்டிலேயே ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வளரச் செய்யும் யுக்திகளை இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies to grow nails naturally in a week

Home remedies to grow nails naturally in a week
Story first published: Friday, January 13, 2017, 14:43 [IST]
Desktop Bottom Promotion