Author Profiles

Senior Sub Editor

நான் வைஜெயந்தி, மீடியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். புரோகிராம் புரொடியூசர், செய்தி ஆசிரியர், அசைன்மென்ட் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். அதில் டிஜிட்டல் மீடியாவில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் ஆன்மீகம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்யவும் சமையல் செய்யவும் பிடிக்கும்.

...Show More
Desktop Bottom Promotion